: மதுரை மாநகர் ரேஸ் கோர்ஸ் காலனி அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.