சேதமடைந்த நூலக கட்டிடம்

Update: 2023-01-08 17:05 GMT

மதுரை மாநகர் 30-வது வார்டு பகுதியில் உள்ள கிளை நூலகத்தில் பழமையான மரம் விழுந்து கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நூலகத்திற்கு வரும் மக்கள் மிகவும் சிரம்ப்படுகின்றனர். எனவே மரத்தை அகற்றி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்