ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் மருத்துவர்கள் போதுமான அளவிற்கு இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.