வடிகால் அமைப்பது அவசியம்

Update: 2022-12-28 18:19 GMT
நெல்லிக்குப்பம் கடைவீதி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்காமல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் அமைத்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்