மதுரை மாநகர சாலைகளில் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சத்தத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.