கடலுர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்கள் சில நேரங்களில் விரட்டி விரட்டி கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரும் அச்சமடைந்து உள்ளனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.