ரெயில் நேரம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2022-07-18 11:47 GMT

வடலூர் கும்பகோணம்-சென்னை சாலையில் உள்ள ரெயில்வே கேட் காலை நேரங்கில் சரக்கு ரெயில் செல்வதால் சுமார் அரை மணி நேரம் மூடிக்கிடக்கிறது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் மாணவர்கள், பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அவ்வழியாக காலையில் செல்லும் சரக்கு ரெயிலை அதிகாரிகள் இரவு நேரத்தில் மாற்றி அமைப்பார்களா?.

மேலும் செய்திகள்

மயான வசதி