சிறுபாக்கம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. மேலும் நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே ஓடுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.