கடலூர் புதுப்பாளையம் பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமான செல்கின்றன. இதனால் அங்கு விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.