ரவுண்டான அமைக்க வேண்டும்

Update: 2022-12-11 18:09 GMT
கடலூர் கோண்டூர் நான்குமுனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் அப்பகுதியில் ரவுண்டான அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்