நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட வைடிப்பக்கம் வழியாக செல்லும் வெள்ளை பத்தான் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் அதிக அளிவில் வளர்ந்துள்ளது. எனவே கால்வாயை தூர்வாருவதோடு, செடி, கொடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.