டாஸ்மாக் கடை இடமாற்றப்படுமா?

Update: 2022-11-13 17:37 GMT
வேப்பூர் அருகே சேப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதில் மதுகுடிக்கும் பிரியர்கள் போதை தலைக்கு ஏறியதும் தகாராறு செய்வதும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நெடுஞ்சாலை பகுதியில் விபத்து அதிகாரித்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்