புவனகிரி தாலுகா பு.சித்தேரி கிராமம் 6-வது வார்டில் உள்ள பனைமரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இவ்வண்டுகள் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை கடிக்கின்றன. இதனால் அவ்விழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே விஷவண்டுகளை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.