ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊருணி மற்றும் கண்மாய்களில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அதிகம் வளர்ந்து உள்ளன. மேலும் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் இவற்றை அகற்றி மழைநீர் நீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.