கிராம நிர்வாக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் தேவை

Update: 2022-11-02 20:03 GMT
புவனகிரி தாலுகா பின்னலூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சேதம் அடைந்த காரணத்தால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. தற்போது கிராம நிர்வாக அலுவலகம் பழைய கால்நடை மருத்துவமனையில் இயங்கி வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்