வடிகால் வசதி இல்லை

Update: 2022-10-30 18:11 GMT
புவனகிரி தாலுகா சிலம்பிமங்கலம் கிராமத்தில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் நலன் கருதி அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்