பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2022-10-26 12:56 GMT
கீரப்பாளையம் ஒன்றியம் அய்யனூர் அக்கராமங்கலம் ஊராட்சி அக்கராமங்கலம் பெரியத் தெருவில் உள்ள நூலகம் எந்நேரமும் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன்கருதி நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்