சாலையில் வீசப்படும் மாலைகளால் விபத்து அபாயம்

Update: 2022-10-23 12:48 GMT
கடலூர் நகரில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் வீசப்படும் மாலைகள் மீது இரு சக்கர வாகனங்கள் ஏறிச்செல்லும்போது விபத்துகள் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் மாலைகளில் சிக்கி நிலை தடுமாறி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.‌ ஆகவே இறுதி ஊர்வலத்தில் வீசப்படும் மாலைகளை வீசாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்