திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டு கே.எம்.ஜி.நகர் முதல்வீதி, காமாட்சி அம்மன் கோவில் பகுதி, வெள்ளியங்காட்டில் தெருவிளக்குள் எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் திருட்டு பயம் அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க இரவு நேரத்தில் எந்த பக்கத்தில் இருந்து எந்தநாய் வந்து கடிக்குமோ? என்ற அச்சத்தில் ெபாதுமக்களும், வாகன ஓட்டிகளும் உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருவிளக்கு எரிய வைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.