பல்லடம் அருகில் அறிவொளி நகரில் தங்கு தடையின்றி கஞ்சா வியாபாரம் நடக்கிறது. போதை ஆசாமிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.