ஏரி வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-12 17:00 GMT
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம், மதுரா, பூண்டியாங்குப்பம் கிராமங்களில் உள்ள ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் ஏரியில் போதுமான அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் ஏரியில் தண்ணீா் செல்ல வழியின்றி வெள்ளம் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே ஏரி வாய்க்கால்களை துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்