புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-10-12 05:33 GMT

ஈரோடு அருகே 46 புதூரில் உள்ள தபால் நிலையத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் கட்டிடம் முழுவதும் சேதாரமடைந்தும், செடிகள் வளர்ந்தும் உள்ளது. உடனே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி