கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் சாலை சுருங்கிய நிலையில் இருப்பதாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இ்தனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இ்தை தவிா்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.