பரங்கிப்பேட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிவதோடு, சில நேரங்களில் சாலையில் படுத்தும் உறங்குகின்றன. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
