மணிகூண்டு சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-25 17:39 GMT

கடலூர் மாநகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள மணிகூண்டு பழுதாகி இயங்காமல் உள்ளது. கடலூர் மாநகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு பல தினங்களாக பழுதாகி இருப்பது மாநகர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே மணிக்கூண்டை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்