குறிஞ்சிப்பாடி தாலுகா ஆதிநாராயணபுரம் ஊராட்சி மேட்டுப்பாளையத்தில் பொதுக்கழிப்பறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் இதை பயன்படுத்தும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பொதுக்கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.