தெருநாய்கள் தொல்லை
திருப்பூர் தாராபுரம் ரோடு ஜோதிநகர் பகுதியில் வெறிப்பிடித்த தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சிறுமிகளை, பெண்களை துரத்திக்கடிக்கிறது.
இதனால் பெண்களும்,சிறுமிகளும் அச்சசத்துடன் சென்று வருகிறார்கள். சம்பந்தப்பட்ட கரைப்புதூர் ஊராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தணிகாசலம்,அய்யம்பாளையம்.
9842466348