அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம்

Update: 2022-09-18 12:21 GMT

அனுமதியின்றி வெட்டப்பட்ட மரம்

திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பல ஆண்டு பழமையான அரச மரத்தை நேற்று சிலர் மாநகராட்சி அனுமதி இல்லாமல் வெட்டி எடுத்து சென்று உள்ளனர். அப்பகுதியை சுற்றி உள்ள பொதுமக்கள் கூட்டம் கூடி கேள்வி கேட்ட நிலையில் பாதியில் விட்டு விட்டு தப்பி சென்று உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்டியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

காமராஜ்,திருப்பூர்.

9843060693

மேலும் செய்திகள்