வடலூர் அருகே கருங்குழி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக கடை உள்ளது. இங்கு வந்து மதுகுடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறியதும் ஆபாசமாக பேசுகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்கக டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.