ஆலமரத்தால் விபத்து அபாயம்

Update: 2022-09-16 15:52 GMT
சேத்தியாத்தோப்பு அருகே கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் ஆலமரம் ஒன்று உள்ளது. குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் இருக்கும் இந்த ஆலமரம் காய்ந்த நிலையில் உள்ளதால் ஏந்நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க ஆலமரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதி்காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்