ஆபத்தான குழி

Update: 2022-09-14 05:03 GMT
கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் மெயின் வீதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சாிசெய்ய தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. இந்த வழியாக பொதுமக்களும். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் சென்று வருகிறாா்கள். இவா்கள் குழிக்குள் தவறி விழுந்து விட வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் சம்பவம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்