சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-14 04:55 GMT
பவானிசாகா் காவிலிபாளையம் அருகே பொங்கியானூர் கிராமத்தில் மயானம் உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமாிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் இறந்தவா்களின் உடல்களை புதைக்க முடியாமல் அவதிப்படுகிறாா்கள். உடனே மயானத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாாிகள் வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி