தென்பெண்ணை ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா?

Update: 2022-09-13 10:20 GMT
கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் பல இடங்கள் பலவீனமடைந்து காணப்படுகிறது. இதனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதனால் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆற்றின் கரையே பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்