குரங்குகள் தொல்லை

Update: 2022-09-11 11:12 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவைகள் சில நேரங்களில் சாலைகளில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுகின்றன. மேலும் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதை தவிர்க்க குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்