தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-10 15:11 GMT

கோவை பீளமேடு பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வேலை முடிந்து செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்