கோவில் குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-12 14:03 GMT

புவனகிரி ஒன்றியம் அகர ஆலம்பாடி கிராமத்தில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த குளம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்கள் அனுப்பி விட்டோம். இது வரை குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி