கழிப்பிட வசதி

Update: 2022-09-09 13:35 GMT
கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் இந்திரா நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனை தனிநபா் ஒருவா் மட்டும் பயன்படுத்தி வருகிறாா். மற்ற யாரும் பயன்படுத்த முடியவில்லை. திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். அனைவரும் கழிப்பிடத்தை பயன்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்