தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2022-09-07 17:33 GMT
புவனகிரி ஒன்றியம் புசித்தேரி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே குட்டை உள்ளது. சாலையோரம் இந்த குட்டை இருப்பதால், இதை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். எனெனில் இதில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து சிக்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க குட்டையை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு