பாதியில் நிற்கும் பணி

Update: 2022-09-07 13:26 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இதனால் அந்த குழியில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே பாதியில் விடப்பட்ட பாதாள சாக்கடை அமைக்கும் பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்