டாஸ்மாக் கடை இடமாற்றப்படுமா?

Update: 2022-07-11 18:10 GMT

புவனகிரி தாலுகா வில்லியநல்லுர் ஊராட்சி வி.பஞ்சங்குப்பம் ரையில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மதுபிரியர்கள் மதுகுடித்து விட்டு ஆபாசமாக பேசுவதோடு, அடிக்கடி ரகளையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வழியாக பஸ் நிறத்தத்திற்கு செல்லும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்