பாராக மாறிய பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-06 16:29 GMT

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை சிலர் இரவு நேரங்களில் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மதுஅருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்்துவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இரவு நேரங்களில் நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்