குரங்குகள் தொல்லை

Update: 2022-09-06 07:22 GMT
சேத்தியாத்தோப்பில் எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் படையெடுத்து வருகிறது. மேலும் அந்த குரங்குகள் ஆலை தொழிலாளர்கள் வைத்திருக்கும் உணவு எடுத்து சாப்பிட்டும், வீணாக்கியும் வருகிறது. தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுத்து வருகிறது .ஆகவே இந்த குரங்குகளை அப்புறப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு