மணல் கொல்லை

Update: 2022-09-05 17:24 GMT

திட்டக்குடி அருகே ஆலத்தூர் வெள்ளாற்றில் மணல் கொல்லை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளும் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு