வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-05 17:18 GMT
கடலூர் உப்பலவாடி மெயின் ரோட்டில் வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. ஆகவே மழைக்காலத்திற்குள் இந்த வடிகால் வாய்க்காலை மாநகராட்சி நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்