பழுதடைந்த சிக்னல் விளக்கு

Update: 2022-09-04 17:07 GMT
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கத்தில் இருந்து தென்னம்பாக்கம் செல்லும் சாலையில் ஏரிக்கரையோரம் விபத்தை தவிர்ப்பதற்காக புதிதாக வைக்கப்பட்ட சிக்கனல் விளக்கு பழுதடைந்துள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் இருந்த சிக்னல் விளக்கு பழுதடைந்ததால் அந்த பகுதியில் விபத்துகள்நிகழ வாய்ப்புகள் உள்ளது. எனவே பழுதடைந்த சிக்னல் விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்