வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-04 16:21 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சின்னவாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைநீர் செல்வது தடைபடுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்படும். ஆகவே மழைக்காலத்திற்குள் சின்னவாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்