தெருநாய்களால் தொல்லை

Update: 2022-09-03 16:12 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் வேணு கோபாலபுரம் சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையும் உள்ளது. இதை தவிர்க்க சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்