டாஸ்மாக் கடையால் மாணவிகள் அச்சம்

Update: 2022-07-10 18:15 GMT

வேப்பூர் தாலுகா சிறுநெசலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி அருகே சுமார் 130 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மதுபிரியர்கள், மதுகுடித்துவிட்டு ஆபாசமாக பேசுகிறார்கள். இதனால் மாணவிகள் ஒரு வித அச்சத்துடனே பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்