சமூக விரோதிகள் அட்டகாசம்

Update: 2022-07-10 18:00 GMT

கடலூர் குண்டுசாலை குடிசைமாற்று குடியிருப்பு வீடுகளை மறுக்கட்டுமானத்திற்காக இடிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டை காலி செய்து வேறு இடத்தில் வசித்து வருகின்றனா். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் அங்குள்ள ஜன்னல்கள், மின் மோட்டார்களை திருடிச்சென்று விடுகின்றனர். இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்