கழிப்பறை வசதி தேவை

Update: 2022-08-28 12:07 GMT

திட்டக்குடி நகராட்சி வசிஷ்டபுரம் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் மெயின் ரோட்டில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அங்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்